Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1760: ரஷ்ய படைகள் பேர்லின் நகரை கைப்பற்றின.
1799: 240 பேருடன் எச்.எம்.எஸ். லட்டின் கப்பல் கடலில் மூழ்கியது.
1806: பிரான்ஸுக்கு எதிராக ரஷ்யா யுத்தப் பிரகடனம்.
1812: அமெரிக்கப் படையினரால் இரு பிரித்தானிய கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.
1824: கொஸ்டாரிக்காவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.
1911: சீனாவின் ஹான்காவ் நகரில் தற்செயலாக வெடித்த குண்டொன்று சீனாவின் கிங் வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வழிவகுத்தது.
1934: யூகோஸ்லாவிய மன்னர் அலெக்ஸாண்டர் -1 பிரான்ஸின் மார்செய்லே நகரில் வைத்து படுகொலைசெய்யப்பட்டார்.
1962: உகண்டா சுதந்திரம் பெற்றது.
1963: இத்தாலியில் ஏற்பட்ட மண்சரிவில் 2000 பேர் பலி.
1967: பொலிவிய படையினரால் மார்க்ஷிச புரட்சியாளர் சே குவேரா கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago