Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.
1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.
1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.
1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.
1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.
1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்தான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
55 minute ago
1 hours ago