Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை காப்பற்றியதையடுத்து, 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.
1942: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட கார்க் குண்டுத் குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.
1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.
2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால் 54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago