R.Tharaniya / 2025 ஜூலை 17 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியுற்ற ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய தலைவர்கள் ஜேர்மனியின் பொஸ்டாம் நகரில் சந்தித்து கலந்துரையாடினர்.
1979: ஈராக்கிய ஜனாதிபதி ஹசான் அல் பக்ர் ராஜினாமா செய்தார். புதிய ஜனாதிபதியாக சதாம் ஹுஸைன் பதவியேற்றார்.
1981: மலேஷியாவில் மஹதிர் முஹம்மட் பிரதரானார்.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக உக்ரைன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1999: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி ஜூனியர் அவரின் மனைவி, மைத்துனி சகிதம் விமான விபத்தொன்றில் பலியானார்.
2004: தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி உயிரிழந்தனர்.
2004: சிக்காகோவில் மிலேனியம் பூங்கா, அமைக்கப்பட்டது.
2006: தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115பேர் கொல்லப்பட்டனர்.
33 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025