Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஜூலை 29 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1948: இரண்டாம் உலக யுத்தம் காரணமாக, 1936 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெறாதிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டி லண்டனில் மீண்டும் ஆரம்பமாகியது.
1957: சர்வதேச அணுசக்தி முகவரகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1958: நாசா நிறுவனத்தை அமைப்பதற்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டி.ஐசனோவர் கையெழுத்திட்டார்.
1967: வெனிசூலாவில் பூகம்பத்தினால் 400 பேர் பலி.
1981: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.
1987: ஆங்கிலக்கால்வாய்க்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தல் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர், பிரெஞ்சு ஜனாதிபதி மிட்டரான்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1987: இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையெழுத்திட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago