Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 05 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
1876: அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் நாடக அரங்கொன்றில் ஏற்பட்ட தீயினால் பேர் பலி.
1932: ஜேர்மனியில் பிறந்த பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அமெரிக்க விஸா வழங்கப்பட்டது.
1945: அமெரிக்க கடற்படை விமானமான பிளைட் -19, பேர்முடா முக்கோணப் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனது.
1977: ஈராக், சிரியா, லிபியா, அல்ஜீரியா, தெற்கு யேமன் நாடுகளுடனான உறவை எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் துண்டித்தார்.
1978: ஆப்கானிஸ்தானுடன் சோவியத் யூனியன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டது.
1995: தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை அரச படைகள் யாழ். நகரை கைப்பற்றின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago