Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2000 சர்ச்சைக்குரிய அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல். இது பின்னர், புஷ் எதிர்கோர் உயர்நீதிமன்ற வழக்கில் முடிவு காணப்பட்டது.
2000 அமெரிக்காவில் ஒரு பதவியை தேர்தலில் வென்ற முதலாவது முன்னாள் முதல் பெண்மணியாகும் வகையில் அமெரிக்கா செனட்டருக்கு ஹிலாரி கிளின்டன் தெரிவாகினார்.
2001 15 வருட இழுபறியின் பின் ஒலியிலும் கூடிய வேகமுள்ள வர்த்தக விமானமான கொன்கோட் பறக்கத் தொடங்கியது.
2002 அமெரிக்க உற்பத்திகளுக்கான விளம்பரங்களை ஈரான் தடைசெய்தது.

2004 ஈராக் யுத்தம் (கிளர்ச்சிக்காரரின் பிடியிலிருந்த பலூஜாவை அமெரிக்க படைகள் மோசமாக தாக்கியதால், ஈரானில் இடைக்கால அரசாங்கம் 60 நாள் அவசரகால நிலைமையை அறிவித்தது.
2007 பின்லாந்து ருசலா இல் ஜொக்கெலா பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
2012 கவுதமாலாவில் 7.3 அளவிலான பூமியதர்ச்சியில் 48 பேர் பலியாகினர்.
2012 மேயன், மேரிhலண்ட் வாஷிங்டன் மாநில வாக்காளர்கள் ஒருபால் திருமணத்துக்கான ஏற்பாடுகளை அங்கீகரித்தனர்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago