Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1581: இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை தடைசெய்தது.
1707: பெரிய பிரித்தானியா உருவாக்கத்திற்கான யூனியன் சட்டத்தை ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
1761: இந்தியாவின் பாண்டிச்சேரி பிரதேசத்தை பிரான்ஸிடமிருந்து பிரிட்டன் கைப்பற்றியது.
1886: ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிரிழந்தார்.
1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 விண்கலங்களின் விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் வைத்து பரஸ்பரம் இடம்மாறினர். இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை இதுவே முதல்தடவை.
1979: ஈரானின் மன்னர் ஷா ஈரானைவிட்டு தப்பிச்சென்றார்.
1987: அமெரிக்காவின் மிச்சிகனில் MD - 82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4 வயது குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2003: சிறுநீரக கோளாறு காரணமாக உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன், சவூதி அரேபியாவில் வைத்து உயிரிழந்தார்.
2005: வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006: இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5பேர் கொல்லப்பட்டனர்.
2006: லைபீரியாவில் எல்லன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆபிரிக்க நாடொன்றில் அரசாங்கத் தலைவராக தெரிவான முதல் பெண் இவராவார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026