Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1881: ஜுலை 2ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் உயிரிழந்தார்.
1893: நியூஸிலாந்தின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1944: சோவியத் யூனியன், பின்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946: கான்ஸ் திரைப்படவிழா முதல் தடவையாக நடத்தப்பட்டது.
1952: ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின், ஐரோப்பாவுக்கு சென்றபின் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது.
1976: துருக்கி விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 155 பேர் பலி.
1983: சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் சுதந்திரம் பெற்றது.
1985: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலி.
1989: நைகர் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் 171 பேர் பலி.
1997: அல்ஜீரிய நகரமொன்றில் 53 பொதுமக்கள் படுகnhலை செய்யப்பட்டனர்.
2006: தாய்லாந்தில் இராணுவத்தினர் புரட்சி நடத்தினர்.
2010: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய பெற்றோலிய எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பல வாரங்களாக தொடர்ந்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்பட்டது.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago