Ilango Bharathy / 2021 ஜூன் 12 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பததினால் உடைந்ததால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.
1829: பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான முதலாவது படகோட்டப்போட்டி ஆரம்பமாகியது.
1886: நியூஸிலாந்தின் தரவேரா எரிலை வெடித்ததால் 153 பேர் பலி.
1898: அமெரிக்கப்படை கியூபாவில் தரையிறங்கியது.

1940: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.
1944: பிரான்ஸின் ஒரடோர் - சுர் கிளான் எனும் இடத்தில் சிறார்கள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
1967: இஸ்ரேல் - அரபு '6 நாள் யுத்தம்' முடிவடைந்தது.
44 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago