Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 31 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
1526: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 250000 பேர் பலி.
1859: லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது.
1889: அமெரிக்காவில் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 2200 பேர் பலி
1935: பாகிஸ்தானின் குவேட்டா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 40,000 பேர் பலி.
1962: மேற்கிந்திய சம்மேளன கூட்டரசு கலைக்கப்பட்டது.
1970: பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 47,000 பேர் பலி.
1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
1985: அமெரிக்காவில் பூகம்பத்தினால் 76 பேர் பலி.
1997: கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.
2004: வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005: இலங்கையின் புலனாய்வுத்துறை உயரதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப், கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2007: டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது
21 minute ago
9 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
9 hours ago
22 Oct 2025