2025 மே 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 06

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1768: என்சைக்ளோடியா பிரிட்டினிகா கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பு வெளியாகியது.

1877: தோமஸ் அல்வா எடிசன் முதல் தடவையா மனிதக் குரலை பதிவு செய்தார்.

1897: அனுமதியளிக்கப்பட்ட டாக்ஸி சேவைகொண்ட முதலாவது நகரமாகியது லண்டன்.
1907: அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 பேர் பலி.

1917: ரஷ்யாவிடமிருந்து பிரிவதாக பின்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1971: பங்களாதேஷை இந்தியா அங்கீகரித்ததால், இந்தியாவுடனான இராஜதந்திர தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்தது.

1992: இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் 16 ஆம் நூற்றாண்டு கால, பாபர் மசூதி, இந்து கடும்போக்குவாதிகளால் இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த வன்முறைகளில் சுமார் 2000 பேர் பலியாகினர்.

1997: ரஷ்யாவின் அன்டனோவ் சரக்குவிமானமொன்று விபத்துக்குள்ளானதர் 67 பேர் பலி.

1998: வெனிசூலாவில் ஹியூகோ சாவேஸ் ஜனாதிபதியாகத் தெரிவானார்.

2005: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக டேவிட் கெமரூன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X