2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 08

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியினால் 8,000 பேர் பலி.

1944: ஜேர்மனியின் வி.2 ரொக்கட்டுகளால்  முதல் தடவையாக லண்டன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

1945: கொரியாவின் வடபகுதியில் சோவியத் யூனியன் நிலைகொண்டமைக்கு பதிலடியாக தென்பகுதிக்கு அமெரிக்கப் படைகள் சென்றன.

1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக  குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் பதவிக்காலத்தில் செய்த அனைத்து குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட் அறிவித்தர்ர.

1991: மெசிடோனியா சுதந்திரம் பெற்றது.

1994: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 132 பேர் பலி.

1998: வட அயர்லாந்தில் போராட்டம் நடத்திய ரியல் ஐ.ஆர்.ஏ. இயக்கம் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X