2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 17

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


1586: கோ யோஸெய் ஜப்பானிய சக்கரவர்த்தியானார்.

1718: ஸ்பெய்னுக்கு பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது.

1961: போர்த்துகலிடமிருந்து கோவா பிராந்தியத்தை இந்தியா கைப்பற்றியது.

1965: நியூயோர்க்ஸ் டைம்ஸ் பத்திரிகை 946 பக்கங்களுடன் வெளிவந்தது.

1967: அவுஸ்திரேலிய பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

1971: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் காஸ்மீர் பகுதியில் யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியது.

1979: பட்வைஸர் என்னும் ரொக்கெட் கார் மணித்தியாலத்திற்கு 1190 கிலோமீற்றர் என்னும் வேகத்தில் பயணித்து சாதனை படைத்தது.

1973: பலஸ்தீன தீவிரவாதிகள் இத்தாலியின் ரோம்விமான நிலையத்தில் மேற்கொண்ட தாக்குதலில 30 பயணிகள் பலி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X