Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2014 மார்ச் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
193: ரோமானிய சக்கரவர்த்தி பேர்டினக்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
1930: துருக்கியின் கொன்ஸ்தாந்திநோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் முறையே இஸ்தான்புல், அங்காரா என பெயர்மாற்றப்பட்டன.
1979: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் மைல் ஐலன்டிலுள்ள அணு உலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தினால் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், அப்பிராந்தியத்தில் வேறு பகுதிகளை விட அதிக எண்ணிக்கையானோர் புற்றுநோய்குள்ளாக்கியிருந்தமை கண்டறியப்பட்டது.
1999: கொசோவோவில் 146 அல்பேனியர்கள் சேர்பிய படைகளால் கொல்லப்பட்டனர்.
2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் 8.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
2006: பிரான்ஸில் வேலைவாய்ப்பு ஒப்பந்த சட்டத்தை எதிர்த்து சுமார் 10 லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
24 minute ago
36 minute ago