2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 25

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1950: தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்ததால் கொரிய யுத்தம் ஆரம்பமாகியது.

1967: செய்மதி மூலமானமுதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெற்றது.

1975: இந்தியாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

1975: மொஸாம்பிக் சுதந்திரம் பெற்றது.

1990: நியூயோரக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலியாகினர்.

1991: யூகோஸ்லாவியாவிலிருந்து குரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பிரிந்தன.

1993: கனடாவின் முதலாவது பெண் பிரதமராக கிம் கெம்பல் பதவியேற்றார்.

2005: ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் வெற்றி பெற்றார்.

2007: கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22பேரும் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X