Menaka Mookandi / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம், கொழும்பு நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்றும் விசாரணை மேற்கொண்டனர்.
அநுராதபுரம் சந்தஹிரு சாய விகாரையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாகவே, அவரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .