Menaka Mookandi / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.
1938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.
1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.
1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.
1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.
1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி.
2001: நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2இ200 கிமீ தூரத்திற்குள் சென்றது.
2003: கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது ஜுப்பிட்டர் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.
2004: பூர்ஜ் டுபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2008: இலங்கையின் 4வது ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க காலமானார்.
12 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago