Janu / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1917: அஞ்ஞான வாசம் புரிந்த விளாடிமிர் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். ரஷ்ய புரட்சியின் ஆரம்பத்தில் இது முக்கிய நிகழ்வாகும்.
1948: 16 நாடுகளுக்கு 5 பில்லியன் டொலர் உதவியளிக்கும் மார்ஷல் திட்டத்தில் அமெரக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் கையெழுத்திட்டார்.
1973: முதலாவது செல்லிட தொலைபெசி அழைப்பை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.
1974: அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 315 பேர் பலி 5,500 பேர் காயம்.
1982: பாக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டீனாவிடமிருந்து மீட்க பிரிட்டன் கடற்படையை அனுப்பியது.
1982: போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1989: இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திசாரா பெரேராவின் பிறந்ததினம்.
1996: ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35பேர் கொல்லப்பட்டனர்.
1997: அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள், ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

16 minute ago
23 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
33 minute ago
40 minute ago