R.Tharaniya / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
1856 : சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது ஓபியம் யுத்தம் ஆரம்பமானது.
1821: பெரு நாட்டில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டினினால் கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1912: முதலாவது பால்கன் யுத்தம் ஆரம்பம்: துருக்கிக்கு எதிராக மொன்டினெக்ரோ யுத்தப் பிரடனம்.
1932 இந்திய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1932: போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி, அதை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1952: பிரிட்டனின் ஹரோவ், வீல்ட்ஸ்டோன் நகரங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 112 பேர் பலி.
1962: ஐ.நா.வில் அல்ஜீரியா இணைந்தது.
1967: கெரில்லா தலைவர் சே குவேராவும் அவரின் சகாக்களும் பொலிவிய படையினரால் கைது செய்யப்பட்டனர்.
2001: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களத்தை உருவாக்கினார்.
2003: கலிபோர்னிய மாநில ஆளுநராக ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஸ்வார்ஷ்நெகர் தெரிவானார்.
6 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
31 minute ago