Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
1761: பிரிட்டனின் மன்னராக மூன்றாம் ஜோர்ஜ் முடிசூட்டப்பட்டார்.
1857: ரஷ்யாவின் யுத்தகப்பலொன்று பின்லாந்து வளைகுடாவில் மூழ்கியதால் 826 பேர் பலி.
1908: பல்கேரியா சுதந்திரப் பிரகடனம்செய்தது.
1941: உக்ரைனில் ஹிட்லரின் படையினரால் சுமார் 6000 யூதர்கள் படுகொலை.
1965: 1965 ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிவடைந்தது.
1980: ஈரான் மீது ஈராக் படையெடுத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .