Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
493: அமெரிக்காவை நோக்கி தனது இரண்டாவது பயணத்தை (17 கப்பல்களுடன்) கொலம்பஸ் ஆரம்பித்தார்.
1639: அமெரிக்காவில் முதல் அச்சகம் திறப்பு.
1789 – அமெரிக்க காங்கிரஸ் ,அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
1911: துருக்கிக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடணம்.
1950: மூன்று மாதகாலம் வடகொரியாவின் பிடியிலிருந்த தென்கொரிய தலைநகர் சியோலை ஐ.நா. படைகள் கைப்பற்றின.
1959: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தல்துவே சோமாராம தேரரினால் சுடப்பட்டார். மறுநாள் பண்டாரநாயக்க மரணமடைந்தார்.
1959: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையில் (கனடா -ஸ்கொட்லாந்து) கடலடி தொலைபேசி கம்பிகள் செயற்படத் தொடங்கின.
1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
1992 – யாழ்ப்பாணம்,பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
2 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Sep 2025