Janu / 2025 ஜனவரி 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
1581: இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை தடைசெய்தது.
1707: பெரிய பிரித்தானியா உருவாக்கத்திற்கான யூனியன் சட்டத்தை ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
1761: இந்தியாவின் பாண்டிச்சேரி பிரதேசத்தை பிரான்ஸிடமிருந்து பிரிட்டன் கைப்பற்றியது.
1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 விண்கலங்களின் விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் வைத்து பரஸ்பரம் இடம்மாறினர். இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை இதுவே முதல்தடவை.
1979: ஈரானின் மன்னர் ஷா ஈரானைவிட்டு தப்பிச்சென்றார்.
2006: லைபீரியாவில் எல்லன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆபிரிக்க நாடொன்றில் அரசாங்கத் தலைவராக தெரிவான முதல் பெண் இவராவார்.

15 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
51 minute ago