Janu / 2024 ஜூன் 09 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
68: ரோம மன்னன் நீரோ தற்கொலை செய்துகொண்டார்.
1885: சீன –பிரெஞ்சு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. தற்போதைய வியட்நாமின்பெரும்பகுதி உட்பட பல பகுதிகள் பிரான்ஸுக்கு வழங்கப்பட்டன.
1946: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் முடிசூடப்பட்டார்.
1959: அமெரிக்கா, கண்டம்விட்டு கண்டம் பாயும் முதலாவது நீர்மூழ்கியை வெள்ளோட்டம் விட்டது.
1967: சிரியாவிடமிருந்து கோலான் குன்று பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.
1974: சோவியத் யூனியன் - போர்த்துக்கல் ராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1975: பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் முதல்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
1999: யூகோஸ்லாவியாவும் நேட்டோவும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

9 minute ago
32 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
34 minute ago