Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Janu / 2024 ஜூன் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1800: நெப்போலியனின் படை ரஷ்ய இராணுவத்தை போலந்தில் (தற்போது ரஷ்யாவின் களானின்கிராட் பிரதேசம்) தோற்கடித்தது.
1830: அல்ஜீரியாவில் 34,000 பிரெஞ்சு படையினர் தரையிறங்கினர்.
1900: ஹவாய், அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.
1938: சுப்பர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1940: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகள் பாரிஸ் நகருக்குள் புகுந்தன.
1940: போலந்தில் ஜேர்மனியினால் அமைக்கப்பட்ட அஸ்விட்ஸ் வதை முகாமுக்கு 728 போலந்து அரசியல் கைதிகள் முதல் தடவையாக கொண்டு செல்லப்பட்டனர்.
1962: ஏதென்ஸிலிருந்து 153 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானமொன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1967: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
1967: மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1972: விமானக் கடத்தல்களுக்கு எதிராக அரசாங்கங்கள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தி சர்வதேச விமானமோட்டிகள் சங்கம் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.
1982: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025