Janu / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1941: ஜப்பானிய படைகள் தாய்லாந்து மீது படையெடுத்தன.
1963: பான் அமெரிக்கன் விமானமொன்று அமெரிக்காவில் விபத்துக்குள்ளானத்தில் 81 பேர் பலி.
1966: ஏஜீயன் கடலில் கிறீஸ் நாட்டின் கப்பலொன்று புயலில் சிக்கி மூழ்கியதால் 200 இற்கும் அதிகமானோர் பலி.
1987: அமெரிக்க ஜனாபதிபதி ரொனால்ட் ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் அணுவாயுத குறைப்பு தொடர்பான இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991: ரஷ்யா, பெலாரஸ், பெலாவேஸா ஆகியவற்றின் ஜனாதிபதிகள் சோவியத் யூனியனை உத்தியோகபூர்வமாக கலைத்து பொதுநலவாய சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1998: அல்ஜீரியாவில் ஆயதக் குழுவொன்றினால் 81 பேர் கொல்லப்பட்டனர்.
1998: சூதாட்டமுகவர்களுடன் ஷேன் வோர்ன், மார்க் வோ ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை மூடிமறைத்தமை அம்பலமாகியது.
2009: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 127 பேர் பலி. 448 பேர் காயம்
26 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
42 minute ago