Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 நவம்பர் 23 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1926: சத்ய சாயி பாபா பிறந்தார்.
1946: வியட்நாமின் ஹாய் போங் எனும் இடத்தில் பிரெஞ்சு கடற்படையினர் சுட்டதால்40: 6000 பொதுமக்கள் பலி.
1963: அமெரிக்காவில் ஜோன். எவ்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து லிண்டன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1980: இத்தாலியில் தொடர் பூகம்பங்களால் 4800 பேர் பலி.
1996: எத்தியோப்பியாவிலிருந்து இரு நபர்களால் 175 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானம் இந்துசமுத்திரத்தில் வீழ்ந்ததால் 100 பேர் பலி.
2002: நைஜீரியாவில் அழகுராணி போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதால் இப்போட்டி பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது.
2006: ஈராக்கின் சாடார்சிற்றியில் குண்டுத்தாக்குதல்களால் 215 பேர் பலியாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago