2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று : பெப்ரவரி 13

Janu   / 2024 பெப்ரவரி 13 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1668: போர்த்துக்கலை சுதந்திர நாடாக ஸ்பெய்ன் அங்கீகரித்தது.

1920: அமெரிக்க தேசிய நீக்ரோ லீக் ஸ்தாபிக்கப்பட்டது.

1931: கல்கத்தாவிற்குப் பதிலாக, புது தில்லி இந்தியாவின் தலைநகராகியது.

1991: ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்காவின் அதி நவீன குண்டொன்று வீழ்ந்ததில் சுமார் 400 பொதுமக்கள் பலியாகினர்.

2001: எல் சல்வடோரில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 400 பேர் பலி.

2008: அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டமைக்கு பிரதமர் கெவின் ருட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  மன்னிப்பு கோரினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X