R.Tharaniya / 2025 மார்ச் 15 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கி.மு.44: ரோம ஆட்சியாளர் ஜுலியஸ் சீசர், புரூட்டஸினால் குத்திக்கொல்லப்பட்டார்.
1943: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின்பின் ஸ்பெய்னுக்குத் திரும்பினார்.
1776: தென் கரோலினா, சுதந்திரப் பிரகடனம் செய்த முதல் அமெரிக்க காலனியாகியது.
1887: உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்போர்னில் நடைபெற்றது.
1917:ரஷ்யாவில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸ் ஆட்சிப்பொறுப்பை துறந்தவுடன் அவரின் சகோதரர் மன்னரானர்.
1922: பிரிட்டனிடமிருந்து எகிப்து சுதந்திரம் பெற்றது.
1985: உலகின் முதலாவது இணையத் தள பெயர் (symbolics.com) பதிவுசெய்யப்பட்டது.
1985: சோவியத் யூனியனின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக மிகைல் கொர்பசேவ் தெரிவானார்.
2004: பாடசாலைகளில் மதச்சின்னங்களை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி ஜக் சிராக் கையெழுத்திட்டார்
34 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
50 minute ago