2025 மே 02, வெள்ளிக்கிழமை

அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

J.A. George   / 2022 ஜனவரி 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X