2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

அமைச்சு பதவி எனக்கு பெரியதல்ல: சுசில் பிரேமஜயந்த (Video)

J.A. George   / 2022 ஜனவரி 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சு பதவி தனக்கு பெரியதல்ல  எனக் கூறிய, பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணியாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை விமர்சிக்கும் தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தாக கூறியுள்ளார்.

எனினும், தம்மை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X