Shanmugan Murugavel / 2016 ஜூன் 29 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பெயர்களுடன் காணப்படும் 2,200 வருடங்கள் பழமையான ஊரொன்றை, இந்தியாவின் தமிழக மாநிலத்திலுள்ள மதுரையிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கீழடி கிராமத்திலுள்ள தென்னந்தோப்பிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் கண்டுபிடித்துள்ளார்கள்.
குறித்த ஊரில், சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமாணங்கள் காணப்படுவதுடன், நீரை வெளியேற்றவும் அகற்றவும் குழாய்கள் மூலமான வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, தந்தத்தில் செதுக்கப்பட்ட பாதணிகள், பாரமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானைகள் உள்ளடங்கலாக 1,800 தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நன்றி தினமலர்
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago