J.A. George / 2022 ஜூலை 18 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
14 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
47 minute ago
1 hours ago