Mayu / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக, இளைஞர்கள் தங்களது உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளும் நோக்கில் ஆற்று நீரினுள் இறங்கிக் கரப்பந்தாட்டம் விளையாடி வருகின்றனர்.
வித்தியாசமான முறையில் நீரினுள் விளையாடப்படும் இந்த விளையாட்டைப் அப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து ரசித்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றுப் பின்னணியில் இளைஞர்களின் இந்த உற்சாகமான விளையாட்டு, தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.
ஏ.எச் ஹஸ்பர்
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026