J.A. George / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாவிடின் பிள்ளைகளுக்கு கொவிட்19 வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களுக்குத் கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறினார்.
பாடசாலைகளில் கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
39 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026