Mayu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (2025) பெறுபேறுகளின்படி, விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு, நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த யூட்நிமால் தம்பதியினரின் புதல்வரான அனுஸ்ராம், உயர்தரப் பரீட்சையில் 3 ஏ (3A) சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கனகராசா சரவணன்
14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago