Lenin Raj / 2026 மே 06 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது அரசியல் வெற்றியை உறுதிப்படுத்திய பிறகு இல்லம் திரும்பியபோது, தனது பெற்றோரிடம் ஆசி பெற்ற நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் இந்த வெற்றியை மிகவும் எளிமையான முறையில், ஆரவாரமின்றி பகிர்ந்து மகிழ்ந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago