Mayu / 2026 மே 04 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகர் ஸ்ரீமன், தான் விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தும் புதிய வீடியோ ஒன்றைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீமன், தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த வீடியோவில் அவரது உற்சாகமான விசிலடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. "தலைவரின் வெற்றிக் கொண்டாட்டம்" என்ற ரீதியில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மற்றும் ஸ்ரீமனின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago