2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையூறு

J.A. George   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று (04) ஆசிரியர்கள் அதிபர்களின் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் 44 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை  பார்வையிடுவதற்காக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு  இன்று (05) சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் உள்நுழைவதற்கு பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பார்வையிட நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே அனுமதி மறுக்கப்படுகின்றமை எந்த வகையான ஜனநாயகம்? என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .