2021 ஜூலை 28, புதன்கிழமை

ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

J.A. George   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (28)  சந்தித்து கலந்துரையாடினார்.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .