2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

நாளாந்தம் 6 ஆயிரம் தொற்றாளர் வரை அதிகரிக்கும் அபாயம் (வீடியோ)

J.A. George   / 2021 மே 10 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு - மூன்று வாரங்களில் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை தெரிவித்துள்ளார்

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு அமையவே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .