2022 ஜூலை 06, புதன்கிழமை

வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்

Editorial   / 2021 செப்டெம்பர் 24 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாக வில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கட்டடமொன்றுக்கு  வெளியே இருக்கும் நீர்குழாய்க்கு சென்றிருந்த சிலர் தண்ணீர் அருந்திகொண்டிருந்தனர்.

அங்கு தாகத்துடன் வந்த நாயொன்று தனது வலது முன்னங்காலை தூக்கி உதவிக்கேட்கிறது.

அங்கிருந்தவர்களில் ஒருவர், தனது இரு கரங்களையும் ஒன்றாக குவித்து, நீரைப் பிடித்து நாய்க்கு கொடுக்கிறார். அந்நாயும் குடிக்கிறது.

இந்த வீடியோவை Susanta Nanda என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு கீழ்,

"வாழ்க்கை ஒரு அற்புதமான வணிகம், அது மற்றவர்களுக்காக வாழும்போது மிகவும் உற்சாகமானது." - ஹெலன் கெல்லர் என பதிவிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .