Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
George / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசைப்புயல் ஏ. ர். ரஹ்மானின் hiphop இசைக்கலைஞரான ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் அறிமுகம் செய்த 'டீ கட பசங்க' இசைக்குழுவினரின் ஆல்பத்தின் முதலாவது பாடல் இன்று (28) வெளியானது.
இப்பாடல் 'டீ கட பசங்க' ஆல்பத்தின் title பாடலாகும். இப்பாடலை ADK - ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் தயாரித்துள்ளார்.
இப்பாடலை டீ கட பசங்க இசையமைப்பாளர் ஆர். ஜீவானந்தன் இசையமைத்துள்ளார். பாடகர்கள்/ராப் இசைக்கலைஞர்கள் கிர்ஷ் மனோஜ், ரதீஷ், ஜீவ் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
பாடல் வரிகள் டீ கட பசங்க குழுவினரால் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு டியோ (அவுஸ்திரேலியா) இசைக்கலவை செய்துள்ளார். பாடலுக்கான இசை - காணொளி இயக்குனர் கிரண் பிரஷாத்தால் (மலேசியா) இயக்கப்பட்டுள்ளது.
இப்பாடல் சில மேடை நிகழ்ச்சிகளில் 'டீ கட பசங்க' இசைக்குழுவினரால் பாடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025