George / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எதிரணியின் பாதயாத்திரை கொழும்பை அண்மித்த சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
'100 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் இவ்வாறு அதிர்ந்து போய்விட்டனர் என்றால், இனிவரும் சில மணிநேரங்களில் அவர்களுக்கு எவ்வாறான அழுத்தம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது' என்று மஹிந்த கூறுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ கூறுவதை நீங்களே கேட்டு பாருங்கள்...
25 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
32 minute ago
37 minute ago