Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை வரைபினை இன்னும் 06 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (28) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
42 வருடங்களுகு்கு பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் தயராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .