2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

2 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் வந்தடைந்தன (Video)

J.A. George   / 2021 ஜூலை 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 மில்லியன்  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசிகளுடன் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சினோஃபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிகரிக்கும் என, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X