2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

ஸ்ரீல.மு.கா. எம்.பி. ஹரிஸூடனான நேர்காணல்

Sanjeewa   / 2010 ஜூலை 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிபந்தனையற்ற முறையில் வடக்கு கிழக்கு இணைவதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அது தொடர்பில் நாடளுமன்ற உறுப்பினர் டி.சுமந்திரனிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் தெரிவித்திருந்தால் அதை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பhறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ்மிரர் இணையத்தளத்திற்களித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸுடனான நேர்காணலின் முழுமையை தமிழ்மிரர் வீடியோ காட்சியில் பார்வையிடலாம்.

  Comments - 0

  • sajith Friday, 06 August 2010 11:09 PM

    பொறுத்துப் பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .