2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய கும்பாபிஷேகம்..

A.P.Mathan   / 2011 ஜனவரி 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காயத்ரி சித்தர் முருகேசு மாமஹரிஷியினால் நுவரெலியாவில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்காதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா கடந்த 19ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் இடம்பெற்றது. சமாதிநிலையடைந்த மாமஹரிஷி முருகேசு சுவாமிகள் சூட்சுமமாய் இந்த கும்பாபிஷேக நிகழ்வினை வழிநடத்தினார்.
குருதாசமணி பிரம்மஸ்ரீ இரா.ஷண்முகசுந்தர குருக்களின் தலைமையில் நடைபெற்ற இக்கும்பாபிஷேக நிகழ்வில் உலகிலுள்ள காயத்ரி பக்தர்களில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டமை சிறப்பானதாகும்.

கும்பாபிஷேக நிகழ்வின் சில பகுதிகளை வீடியோ வடிவில் இங்கே காணலாம். Video: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .