2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நாட்டின் சுபீட்சத்திற்காக மகா யாகம்...

A.P.Mathan   / 2011 ஜனவரி 31 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் நிலவுகின்ற இயற்கை அனர்த்தங்களை தணிப்பதற்கும் நாட்டு மக்களின் சுபீட்சத்திற்குமாக 210 சித்தர்களின் ஆசியுடன் கடந்த சனிக்கிழமை (29.01.2011) மாபெரும் யாக பூஜை ஒன்று கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவின் பிரம்மரிஷி மலை வாழ் அன்னை சித்தர் ஸ்ரீ ஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள் இவ் யாகத்தினை நடத்தினார்கள். ராஜ்குமார் சுவாமிகளினால் நடத்தப்பட்ட சாந்தி யாகத்தின் வீடியோ காட்சியை இங்கே காணலாம். Video: Waruna Wanniarachchi

மனிதனாய் பிறந்தவன் தன் பிறவியின் பலனை அடைவதற்கு ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யவேண்டும் என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி தான தர்மம் செய்ய விரும்புபவர்கள் பிரம்மரிஷி மலையின் மகிமையை அறிந்துகொள்ள இந்த இணையத்தை பார்வையிடுங்கள்.... http://www.gatewaytopeace.org/main/donars.htm


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .