Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரும் நேர்டோ (NERDO)அமைப்பின் பொதுச் செயலாளருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழு வீடியோ வடிவம் இங்கே தரப்படுகிறது.
althaf Wednesday, 17 August 2011 02:55 PM
இப்பேட்டியை பார்த்தவுடன் இவர் உண்மையாக தான் பேசுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. உள்ளத்தை அறிந்த இறைவனே அறிவான். உண்மையாக இருந்தால் அது மிகவும் நல்லது. இதை இவர்கள் கடந்த காலங்களில் உணர்ந்திருந்தால் எத்துனை உயிர்கள் இன்று நம்மோடு வாழ்ந்திருக்கும். செய்த பாவங்களுக்காக இனிவரும் காலங்களில் இன மத வேறுபாடுகளை களைந்து மூன்றின மக்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் . இனி ஒரே தேசம் , ஒரே கொடி, ஒரே தலைமை , ஒற்றுமை எனும் கைற்றை பற்றி பிடிப்போம்.
Reply : 0 0
siraj Saturday, 27 August 2011 05:31 AM
செய்வது எல்லாம் செய்து முடித்திட்டு இப்ப பெரிய கதை வேற.
Reply : 0 0
ravi... Monday, 29 August 2011 02:44 AM
காலம் கடந்த ஞானம் எதுக்கும் உதவாது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago